facebook-round

img

மகத்தான’ நிகழ்வுக்குத்தான் 100 கோடி செலவு.

“Grab them by pussy” என பெண்களை அசிங்கமான மொழியில் பேசுகிறவர் 

“If Hilary Clinton can’t satisfy her husband what makes her she can satisfy America” என தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் குறித்து இழிவான தொனியில் பேசியவர் –

தனது வீட்டிலும், நிறுவனத்திலும், தேசத்திலும் கருப்பு மக்கள் மீது துவேஷமும் வன்மும் காட்டுகிற இனவெறியர் -

குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக கடத்துவதை தொழிலாக வைத்திருந்த ஜெஃப்ரி இப்ஸ்டெய்னின் விருந்துகளில் கலந்துகொண்டு அவனைப் பாராட்டியவர் –

மாபியாக் கும்பல்களோடும், கிரிமினல்களோடும் தொடர்பு கொண்டவர்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான செய்திகளால் பிரபலமான அமெரிக்க அதிபர் டிரம்ப், தனக்கு பிடித்தமான நண்பர் என இந்தியாவின் பிரதமர் மோடியை பாராட்டி இருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட ’பாகுபலி’யை வரவேற்கத்தான் மோடியும் அவரது வகையறாக்களும் இந்தியாவையே தடபுடலாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த ‘மகத்தான’ நிகழ்வுக்குத்தான் 100 கோடி செலவு.

#GoBackTrump